5 ஆண்டுகளில் 35% லாபம் தந்த மியூச்சுவல் ஃபண்ட்

83பார்த்தது
5 ஆண்டுகளில் 35% லாபம் தந்த மியூச்சுவல் ஃபண்ட்
கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 35% லாபத்தை அள்ளிக்கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபிகளின் விவரங்கள்,

1. ஃபிராங்களின் இந்தியா ஸ்மாலர் கம்பனீஸ் மியூச்சுவல் ஃபண்ட் - 37.83%
2. எஃச்எஸ்பிசி ஸ்மால்கேப் ஃபண்ட் - 37.80%
3. இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் - 35.11%
4. மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் - 38.49%
5. நிப்பான் இந்தியா க்ரோகத் ஃபண்ட் - 35.03% லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி