சிறுமி கடத்தல் முயற்சி: CCTV காட்சிகள்

55பார்த்தது
பாகிஸ்தானில் குண்டர் ஒருவன் சிறுமியை கடத்த முயற்சி செய்யும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ​​பைக்கில் வந்த மர்மநபர், தன்னிடம் வரும்படி அழைத்தான். அவளிடம் பேசுவது போல பேசி அருகில் வந்த சிறுமியை கடத்த முயன்றார். ஆனால் அந்த சிறுமி அவனிடம் இருந்து தப்பித்து ஓடினாள். இதனால், அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.