ஐபிஎல்-ல் புதிய சாதனை படைத்த சாஹல்

51பார்த்தது
ஐபிஎல்-ல் புதிய சாதனை படைத்த சாஹல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் புதிய சாதனையை படைத்துள்ளார். நேற்று (ஏப்ரல் 22) மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய நிலையில், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 153 போட்டிகளில் விளையாடி இருக்கும் சாஹல், 7.73 என்ற எகானமி ரேட்டுடன் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி