கேன்ஸ்-ல் விருது வென்ற முதல் இந்திய நடிகை

77பார்த்தது
கேன்ஸ்-ல் விருது வென்ற முதல் இந்திய நடிகை
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 14ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில், பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறந்த நடிகைக்கான விருதை ‘அனசுயா சென்குப்தா’ பெற்றார். இதன் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றார். ‘Shameless’ என்ற படத்தில் பாலியல் தொழிலாளி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி