சூரியனுக்கு பூமி மேல் என்ன கோபமோ!

71பார்த்தது
சூரியனுக்கு பூமி மேல் என்ன கோபமோ!
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில்கொளுத்தியது. கரூர் பரமத்தி, வேலூர், திருத்தணியில் தலா 109 டிகிரி,திருப்பத்தூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருவண்ணாமலை,சேலத்தில் தலா 105 டிகிரி, மதுரை நகரம் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டையில் தலா 104 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி