குமரி திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

65பார்த்தது
தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் காரணமாக திற்பரப்பு அருவியில் நீர் கொட்டி வருகிறது. இதனால், தற்போது திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (மே 27) ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி