பாஜகவின் தேர்தல் விளம்பரங்கள் இழிவானது: உச்சநீதிமன்றம்!

60பார்த்தது
பாஜகவின் தேர்தல் விளம்பரங்கள் இழிவானது: உச்சநீதிமன்றம்!
பாஜக தன்னைப்பற்றி பெருமை பேசலாமே தவிர, எதிர்க்கட்சிகளை கீழ்த்தரமாக விமர்சிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் தொடங்கிய நாள் முதல் பாஜக பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. அதில் பல விளம்பரங்கள் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்து அவதூறு பரப்பி வெளியிட்டு வந்தது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக தரக்குறைவான விளம்பரங்களை பாஜக வெளியிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் பாஜகவின் தேர்தல் விளம்பரங்கள் இழிவானது என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

தொடர்புடைய செய்தி