மாத்திரை இல்லாமல் மாதவிடாய் முன்கூட்டியே வர வேண்டுமா?

51பார்த்தது
மாத்திரை இல்லாமல் மாதவிடாய் முன்கூட்டியே வர வேண்டுமா?
மாதவிடாயை முன்கூட்டியே அல்லது பின்னால் தள்ளிப்போடவோ மாத்திரைகள், ஊசிகள் மூலம் பலரும் தீர்வு பெறுகின்றனர். ஆனால் அவை சில நேரங்களில் தவறான பக்கவிளைவுகளை உண்டாக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இயற்கையான வழியில் இதற்கு வழி உண்டு. மாதவிடாய் முன்கூட்டியே வர வேண்டும் என்று திட்டமிடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இருந்தே தினமும் ஒரு நன்கு கனிந்த பப்பாளி சாப்பிடலாம். மாதவிடாயை முன்கூட்டியே வரவழைக்க அன்னாசிப்பழம் துணை புரிகிறது.

தொடர்புடைய செய்தி