புதிய பரிமாணத்தில் லெஜண்ட் சரவணன்!

74பார்த்தது
புதிய பரிமாணத்தில் லெஜண்ட் சரவணன்!
கொடி, எதிர்நீச்சல், கருடன் போன்ற வெற்றி படங்களை தந்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. 2022-ல் "தி லெஜண்ட்" படம் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் லெஜண்ட் சரவணன், துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய பரிணாமத்தில் காட்சி அளிக்கிறார். இத்திரைப்படத்தில் லெஜண்ட் சரவணாவின் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் சூரியை போன்று இவரும் சிறந்த நடிகராக வளர்ந்து வருவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி