சிகரெட்டுக்கு நோ சொன்னால் என்னவாகும்?

1067பார்த்தது
சிகரெட்டுக்கு நோ சொன்னால் என்னவாகும்?
நீங்கள் சிகரெட்டை நிறுத்த முடிவெடுத்த அடுத்த 20 நிமிடத்தில் உங்களது இதயத்துடிப்பு சீராகும். 12 மணி நேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு குறையும். 2 வாரத்தில் நுரையீரல் செயல்பாடு முன்பை விட மேம்படும். 3 மாதத்தில் நுரையீரல் தொற்று ஏற்படுவது குறையும். 1 வருடத்தில் இதய நோய் ஏற்படுவது குறையும். 5 வருடத்தில் வாய், தொண்டை பகுதிகளில் ஏற்படும் கேன்சர் தொற்று குறையும். 10 வருடத்தில் நுரையீரல் புற்று நோயால் இறக்கும் வாய்ப்பு குறையும். 15 வருடத்தில் புகை பிடிக்காதவர்கள் உடல்நலத்தை பெறுவீர்கள்.

தொடர்புடைய செய்தி