பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா?

48066பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா?
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-24 நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.75,000 கோடி உபரி லாபம் கிடைத்துள்ளது. இதுபற்றிய தகவல் அடுத்தவாரம் அறிவிக்கப்பட உள்ள சூழலில், ஜனவரி இறுதியில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ10 வரை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 606வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி