எம்ஜிஆர் பிறந்தநாள் - கமல்ஹாசன் வாழ்த்து

64பார்த்தது
எம்ஜிஆர் பிறந்தநாள் - கமல்ஹாசன் வாழ்த்து
நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்த் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, மக்கள் சகாப்தமாகத் திகழ்ந்த பேராளர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஏராளமான ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த புரட்சித் தலைவரின் ஞாபகங்கள் இன்று போல் என்றும் வாழ்க என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி