பார்லே-ஜி பிஸ்கட்டால் கட்டப்பட்ட ராமர் கோவில்

573பார்த்தது
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக நாடு முழுவதும் காத்திருக்கிறது. இந்த வரலாற்று தருணத்தை காண கோடிக்கணக்கான ராம பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரிசையில் ராம பக்தர் ஒருவர் தனது பக்தியை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோட்டான் கோஷ் என்ற இளைஞர் 20 கிலோ பார்லே-ஜி பிஸ்கட்டைப் பயன்படுத்தி 4 அடி உயரமுள்ள ராமர் கோயில் காட்டியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி