வேற நம்பருக்கு ரீச்சார்ஜ் பண்ணிட்டா என்ன பண்றது?

85பார்த்தது
வேற நம்பருக்கு ரீச்சார்ஜ் பண்ணிட்டா என்ன பண்றது?
நாம் தவறுதலாக வேறு ஒரு நம்பருக்கு செல்போன் ரீச்சார்ஜ் செய்துவிடுகிறோம். அப்படி இருக்கும்போது, ரீச்சார்ஜ் செய்ததற்கான மெசேஜ் இருந்தால் போதும். அதில் உள்ள Transaction ID, ரீச்சார்ஜ் செய்யப்பட்ட நம்பர், பணம் செலுத்தப்பட்ட நம்பர் ஆகியவற்றை நமது சிம் கார்டு நிறுவனத்திற்கு மெயில் மூலம் அனுப்பி புகார் அளிக்கலாம். 2 - 3 நாட்களில் அந்த மெயிலுக்கு பதில் வரும். அவர்களிடம் முறையான தகவலை கூறினால், ரீச்சார்ஜ் செய்யப்பட்ட பணம் திரும்பி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி