வழக்கு எண் 18/9, வில்லம்பு, மாநகரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீனியின் உடல்நிலை குறித்து சமீபத்தில் வீடியோ வெளியாகி பல்வேறு கேள்வியை முன்வைத்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் SR பிரபு, "ஸ்ரீயின் உடல்நிலை குறித்த விஷயத்தில் அக்கறையுடன் இருக்கிறோம். அவரின் உடல்நல முன்னேற்றத்துக்கு உதவினால் பாராட்டுவோம். உண்மை தெரியாமல் தவறான தகவலை பரப்பாதீர்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார்.