“நான் தனித்து தான் போட்டியிடுவேன்” - சீமான்

80பார்த்தது
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜவுடன் கூட்டணி வைக்க உள்ளீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “நான் தனித்து தான் போட்டியிடுவேன். பாஜகவுடன் நான் கூட்டணி என என்னை ஏன் பிடித்து தள்ளுகிறீர்கள். நான் யாருடைய அறிவுரையையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு சொந்தமாக மூளை உள்ளது. சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. நான் தனித்து தான் போட்டியிடுவேன் என்பதை திரும்பத் திரும்ப கூறி வருகிறேன்” என்றார்.

நன்றி: reflectnewstn

தொடர்புடைய செய்தி