“விரைவில் தமிழ் மொழிக்கான பெருமை சின்னம்” - ஏ.ஆர். ரஹ்மான்

74பார்த்தது
“விரைவில் தமிழ் மொழிக்கான பெருமை சின்னம்” - ஏ.ஆர். ரஹ்மான்
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்ட பதிவில், “தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாக இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது. இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமைச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி