பிரபல நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்

54பார்த்தது
பிரபல நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்ததற்காக மிகவும் அரியப்பட்டவர். மேலும், 90களில் வெளியான லயன் கிங் படங்களில் முபாசா கதாபாத்திரத்திற்கும் ஜேம்ஸ் குரல் கொடுத்திருக்கிறார். இவர் பீல்ட் ஆப் ட்ரீம்ஸ், கோனன் தி பார்பேரியன், கம்மிங் டு அமெரிக்கா மற்றும் பல படங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்நிலையில், நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93-வது வயதில் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி