பாலினத்திற்கும், ஒலிம்பிக்கிற்கும் என்ன சம்பந்தம்? - கங்கனா

75பார்த்தது
பாலினத்திற்கும், ஒலிம்பிக்கிற்கும் என்ன சம்பந்தம்? - கங்கனா
கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்வில், பாலினத்திற்கும், ஒலிம்பிக்கிற்கும் என்ன சம்பந்தம் என்று நடிகையும், எம்பியுமான கங்கனா காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஒலிம்பிக்ஸ் போட்டியின் தொடக்க விழாவில், ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தை கிண்டல் செய்யும் விதமாக நிகழ்ச்சியை அமைத்துள்ளனர். நீல வர்ணம் பூசப்பட்ட நிர்வாண மனிதனை சுட்டிக்காட்டி நடித்துள்ளனர். இதன் மூலம் கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளனர். இது மிகவும் அவமானமானது" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி