2 மாத கைக்குழந்தையை கொல்ல முயன்ற தாய்.. ஷாக் வீடியோ

77பார்த்தது
கர்நாடகா: 2 மாத கைக்குழந்தையை பெற்ற தாயே ஏரியில் வீசிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாந்தா கரவினகுப்பி (35) என்ற பெண்ணின் குழந்தைக்கு அரியவகை நோய் பாதிப்பு இருந்த நிலையில், சிகிச்சை அளித்தும் குணமாகாததால் தனது கைக்குழந்தையை பெலகவி கணபரகி ஏரியில் தூக்கி வீசி கொல்ல முயன்றுள்ளார். இதைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, சாந்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி