மது ஒழிப்பு குறித்து அமைச்சர்கள் கூறுவது என்ன.?

54பார்த்தது
மது ஒழிப்பு குறித்து அமைச்சர்கள் கூறுவது என்ன.?
தமிழகத்தில் மது ஒழிப்பு குறித்து குரல்கள் எழுந்து வருகின்றன. மது ஒழிப்பு பற்றி சட்டத்துறை அமைச்சர் கூறியதாவது, “தமிழகத்தில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது. நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும்” என்றார். அமைச்சர் முத்துசாமி கூறும்பொழுது, “தேசிய அளவில் மதுவிலக்குக் கொள்கை வகுப்பப்பட வேண்டும். அவ்வாறு வகுக்கப்பட்டால் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தத் தயார்” என்றார்.

தொடர்புடைய செய்தி