சூரியன் வெப்பமாக இருக்க காரணம் என்ன?

71பார்த்தது
சூரியன் வெப்பமாக இருக்க காரணம் என்ன?
சூரியனின் வெப்பம் அதனிடத்தே 6 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு ஆகும். இந்த அளவு வெப்பமானது எந்த ஒரு உலோகத்தையோ, அல்லது பாறைகளையோ வாயுவாக மாற்றக்கூடிய அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சூரியனின் வெப்பத்துக்கு காரணம் அது எப்பொழுதும் எரிந்து கொண்டு இருப்பதுதான் என்று விஞ்ஞானிகள் கணித்தனர். பின்னர் நடத்திய ஆய்வில் சூரியனில் ஏற்படும் வெப்பம் இன்றைய அணுசக்தியை போன்றது என கண்டறியப்பட்டது.

தொடர்புடைய செய்தி