தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு

64பார்த்தது
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மிக மிக பலத்த மழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை (மே.23) 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி