இந்தியாவில் சிங்கங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

80பார்த்தது
இந்தியாவில் சிங்கங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
சிங்கங்களின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து குறைகிறது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 555 சிங்கங்கள் இறந்துள்ளதாக மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது. இவற்றில் பாதியளவு கெனைன் டிஸ்டம்பர் போன்ற தொற்றுநோய் பாதிப்புகளால் உயிரிழந்துள்ளன. நாட்டில் சிங்கங்கள் இரண்டு முக்கியப் பிரச்னைகளை சந்திப்பதோடு அவை பெரும் சவாலாக உள்ளன. வாழிடக் குறைபாடு மற்றும் தொற்றுநோய்ப் பரவல் ஆகியவையே அந்த முக்கிய பிரச்சனைகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி