மூளைக் கட்டிகள் என்றால் என்ன?​

53பார்த்தது
மூளைக் கட்டிகள் என்றால் என்ன?​
மூளைக்கட்டி என்பது மூளையில் அல்லது அதை சுற்றியுள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி ஆகும். இது தீங்கற்ற கட்டிகள் அல்லது புற்றுநோய் கட்டிகளாக இருக்கலாம். சில கட்டிகள் விரைவாகவும் சில கட்டிகள் மெதுவாகவும் வளரும். மூளைக்கட்டிகள் சுற்றியுள்ள நரம்புகள், இரத்த நாளங்கள் மற்றும் திசுக்களை அழுத்தும் அளவுக்கு வளரும் போது அவை இருக்கும் இடங்களின் செயல்பாட்டை பொறுத்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது வயது வித்தியாமல் இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம்.

தொடர்புடைய செய்தி