வெஸ்ட் நைல் வைரஸ் - பீதியடைய வேண்டாம்

61பார்த்தது
வெஸ்ட் நைல் வைரஸ் - பீதியடைய வேண்டாம்
வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூளைக்காய்ச்சல் பாதிப்பு உடையவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்று இதற்கு தடுப்பூசிகள் இல்லை. காய்ச்சலினால் ஏற்படும் நீர் இழப்பினை தவிர்க்க மதிய அளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி