கில்லுக்கு பிசிசிஐ அபராதம் விதிப்பு

52பார்த்தது
கில்லுக்கு பிசிசிஐ அபராதம் விதிப்பு
வெள்ளியன்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில்லுக்கு பிசிசிஐ ரூ.24 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும் 10 அணி உறுப்பினர்கள் மற்றும் தொடக்க வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் குஜராத் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதனிடையே நேற்றைய போட்டியில் கில் மற்றும் சாய்சுதர்ஷன் ஆகியோர் சதம் அடித்தனர். குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி