ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்

68பார்த்தது
ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்சில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 215 ரன்கள் எடுத்து. 216 என்ற இலக்கோடு 2வது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷமார் ஜோசப் 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி இதற்கு முன்பு கடைசியாக 1997-ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி