அறுவை சிகிச்சை செய்துகொண்டே திருமண போட்டோஷூட் (வீடியோ)

44843பார்த்தது
திருமண போட்டோஷூட் கலாச்சாரம் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதாக மாறியுள்ளது. அது எல்லை மீறும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டுத்தான் இருக்கிறது. தற்போது கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை சிகிச்சை அறைக்குள் ஒருவருக்கு ஆபரேஷன் செய்த்தபடியே திருமணதுக்கு முன் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அங்கு மருத்துவராக இருக்கும் அபிஷேக் என்பவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களிடையே கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி