"போலி பெண்விடுதலை பேசும் ஆட்சியை எதிர்காலத்தில் அகற்றுவோம்"

81பார்த்தது
"போலி பெண்விடுதலை பேசும் ஆட்சியை எதிர்காலத்தில் அகற்றுவோம்"
போலி பெண்விடுதலை பேசும் ஆட்சியை எதிர்காலத்தில் அதிகாரத்திலிருந்து அகற்றுவோம் என தவெகவின் ஆதவ் அர்ஜுனா சூளுரைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "ஆட்சி, அதிகாரம் என அனைத்துக் களங்களிலும் மகளிர் மகுடம் சூடும் அறிவார்ந்த சமூகம் உருவாக வேண்டும். ஆண், பெண் என்ற பேதம் இல்லாது வரும் தலைமுறைக்கான வளர்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் பாதையை எதிர்காலத்தில் உருவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி