“2023 ODI உலக கோப்பை தொடரின்போது காயத்தால் கேன் வில்லியம்சன் விலகாமல் இருந்து இருந்தால், ரச்சின் ரவிந்திராவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது” என நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சௌதி கூறியுள்ளார். அறிமுக தொடரிலேயே 3 சதங்கள், 2 அரைசதங்களை விளாசி நியூசிலாந்து அணியின் முன்னணி வீரராக உருவானார் ரச்சின். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறது.