இன்று (மார்ச். 08) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி வெளியான சிறந்த திரைப்படங்களை காண்போம். மகளிர் மட்டும், 36 வயதினிலே, அருவி, அறம், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், இந்திரா, அவள் ஒரு தொடர்கதை, இறுதிச்சுற்று, காற்றின் மொழி, கனா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் பெண்களின் பெருமையை பேசியுள்ளன. வருங்காலத்திலும் இது போன்ற தரமான படங்களை எதிர்பார்க்கலாம்.