ஜூன் 5-ம் தேதி காலைக்குள் பிரதமரை அறிவிப்போம்!

78பார்த்தது
ஜூன் 5-ம் தேதி காலைக்குள் பிரதமரை அறிவிப்போம்!
மக்களவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும். இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். ஜூன் 4-ம் தேதி இரவு அல்லது ஜூன் 5-ம் தேதி காலைக்குள் பிரதமர் யார் என்பதை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என இன்று டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இன்றுடன் மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி