18வது மக்களவை தேர்தல் நிறைவு

81பார்த்தது
18வது மக்களவை தேர்தல் நிறைவு
இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவை தேர்தல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் தற்போது நிறைவடைந்துள்ளது. மார்ச் 16ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு 75 நாட்கள் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் 45 நாட்கள் இடைவெளியில் தேர்தல் நடந்துள்ளது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு நீண்ட நாட்கள் நடந்த தேர்தல் இதுவாகும். இந்த மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி