“அஞ்சி நடுங்கும் கோழை பழனிசாமிகள் அல்ல நாங்கள்”

73பார்த்தது
“அஞ்சி நடுங்கும் கோழை பழனிசாமிகள் அல்ல நாங்கள்”
அஞ்சி நடுங்கும் கோழை பழனிசாமிகள் அல்ல நாங்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், "பழனிசாமி குறிப்பிடும் மேலே இருப்பவனைத் தமிழ்நாட்டின் உரிமைக்காக எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறைக்கு எல்லாம் பயந்து "மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்" என அஞ்சி நடுங்கும் கோழை பழனிசாமிகள் அல்ல நாங்கள்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி