‘மோசடிக்கு நாங்க பொறுப்பல்ல’.. SBI கொடுத்த எச்சரிக்கை

57பார்த்தது
‘மோசடிக்கு நாங்க பொறுப்பல்ல’.. SBI கொடுத்த எச்சரிக்கை
பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “SBI என்ற பெயரில் ‘Deed Fake’ வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் கூறப்படும் முதலீடுகளை நம்பி, அவற்றில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம். SBI ஒருபோதும் அத்தகைய வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளாது” என விளக்கம் அளித்துள்ளது. மேலும், “AI மூலம் இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இருக்கலாம். இதில், மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி