இன்று (அக்.15) உலக மாணவர் தினம்.!

51பார்த்தது
இன்று (அக்.15) உலக மாணவர் தினம்.!
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 93-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கல்வித்துறையில் இந்திய திருநாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பையும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய அவரை பெருமைபடுத்தும் விதமாகவும் அவரது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி