வாட்சப் பயனர்களுக்கு எச்சரிக்கை.. கவனமா இருங்க!

67பார்த்தது
வாட்சப் பயனர்களுக்கு எச்சரிக்கை.. கவனமா இருங்க!
வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்பி வருகிறது. அதில், அடையாளம் தெரியாத நபர்களின் எண்களில் இருந்து உங்களது சுய விவரம் கேட்டோ, பரிசு பொருள் அறிவிப்பு அல்லது சந்தேகப்படும்படி லிங் வந்தாலோ, அந்த செய்திகளுக்கு பதிலளிக்கவோ, பார்வர்டு செய்யவோ வேண்டாம். அந்த எண்ணை பிளாக் செய்து, புகார் அளிக்கவும். உங்களுடைய வாட்சப் செட்டிங்கிற்கு சென்று உங்களுக்கு யாரெல்லாம் மெசேஜ் செய்யலாம் என்பதை நீங்களே நிர்வகித்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி