நடிகர் சிம்புவின் புதிய பட அப்டேட்!

84பார்த்தது
நடிகர் சிம்புவின் புதிய பட அப்டேட்!
நடிகர் சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் 'தம் + மன்மதன் + வல்லவன் + VTV என ஜென் Z மோடில்' புதிய பட அறிவிப்பு வெளியாகும் என நேற்று (அக் 20) பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், AGS நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்புடன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள சிம்பு, 'கட்டம் கட்டி கலக்குறோம்' என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி