ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறி விழுந்த மம்தா (வீடியோ)

20904பார்த்தது
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று துர்காபூர் பஸ்சிம் பர்தாமானில் ஹெலிகாப்டரில் ஏறிய பின் இருக்கையில் அமரும்போது தவறி விழுந்தார். அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவரது பாதுகாப்பு பணியாளர்கள் அவருக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் அசன்சோலுக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார். முன்னதாக மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி