மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்

50பார்த்தது
மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்
மக்களவையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்த வக்ஃப் மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனையில் எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி