வாக்காளர் அடையாள அட்டை வரலாறு

78பார்த்தது
வாக்காளர் அடையாள அட்டை வரலாறு
இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் என்பவரே வாக்காளர் அடையாள அட்டைக்கு விதை போட்டவர். 1958-ல் இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் நடைமுறைக்கு வர தாமதமானது.1979-ல் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இது ஓரளவு சாத்தியமானதால் அசாம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1993-ல் நாட்டில் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை சாத்தியமானது.

தொடர்புடைய செய்தி