6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

53பார்த்தது
6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணிநேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலடைய செய்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி