மோடி சீனாவுக்கு தூதராக வேண்டும்.. சுப்பிரமணியசாமி

62பார்த்தது
மோடி சீனாவுக்கு தூதராக வேண்டும்.. சுப்பிரமணியசாமி
பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என சுப்பிரமணியன்சுவாமி கடுமையாக பேசியுள்ளார். அருணாச்சலில் இருந்து லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டிப் பறிக்கிறது. சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் இடத்திற்கு யாரும் வரவில்லை. நாங்களும் போகமாட்டோம் என மோடி கூறி வருகிறார் என்று சுப்பிரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார். ஆருனாச்சலப்பிரதேசத்தில் மேலும் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி