தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம்! இறுதி அறிவிப்பு வெளியானது

77பார்த்தது
தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம்! இறுதி அறிவிப்பு வெளியானது
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் 69.72% வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ இறுதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.20% வாக்குகள் பதிவாகியுள்ளது, இரண்டாவதாக கள்ளக்குறிச்சியில் 79.21% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி