2027 இல் இந்தியா ஜொலிக்கும் - நட்டா வாக்கு

79பார்த்தது
2027 இல் இந்தியா ஜொலிக்கும் - நட்டா வாக்கு
மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா பேசுகையில், நாட்டு மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யத பாஜக கடமைப்பட்டுள்ளது.மோடியின் தொலைநோக்கு தலைமையை ஆதரித்து மீண்டும் பிரதமராக்க உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.மோடியைத் தேர்ந்தெடுத்து, 2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிப்பதைப் பாருங்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி