தன்னிச்சையாக விளக்கக் கடிதம் - நாதக நிர்வாகி நீக்கம்

70பார்த்தது
தன்னிச்சையாக விளக்கக் கடிதம் - நாதக நிர்வாகி நீக்கம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக, திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு தன்னிச்சையாக விளக்கக் கடிதம் கொடுத்ததாக வழக்கறிஞர் பாசறை மாநில தலைவர் சேவியர் ஃபெலிக்ஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி