விவோவின் புதிய டாப் மாடல் போன்களான Vivo X200 மற்றும் X200 Pro மாடல் ஸ்மார்ட்போன்கள், கடந்த டிச.12ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.19) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. Vivo X200 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி போன் ரூ.65,999க்கும், Vivo X200 Pro 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பு கொண்ட போன் ரூ.94,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் மற்றும் விவோ இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.