பஸ்ஸில் பாலியல் சீண்டல்.. 26 அறை கொடுத்த பெண் (வீடியோ)

68பார்த்தது
பேருந்தில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போதை ஆசாமிக்கு பெண் ஒருவர் 26 அறை கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்தில் பயணித்த பெண் பலமுறை எச்சரித்தும் போதை ஆசாமி ஒருவர் தொடர்ந்து தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் அவரின் காலரைப் பிடித்து 26 முறை கடுமையாக அறைந்து பாடம் புகட்டியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி