இந்தியாவில் புதிய கியா சைரோஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் 2025-ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. புதிய கியா சைரோஸ் மாடலில் கிளேசியர் வைட் பியல், ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, இன்டென்ஸ் ரெட், இம்பீரியல் புளூ, பீவ்டெர் ஆலிவ், அரோரா பிளாக் பியல் மற்றும் ஃபிராஸ்ட் புளூ என எட்டு வித நிறங்களில் கிடைக்கின்றன. இதன் பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு DCT மற்றும் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.